Home Authors Posts by admin

admin

2617 POSTS 0 COMMENTS

மனைவிக்கு கத்தி குத்து; கணவருக்கு ஆயுள் ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஈரோடு, மார்ச் 16& ஈரோடு டீச்சர்ஸ் காலனி பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.விஜயலட்சுமி ஈரோடு மார்க்கெட் பகுதியில் பழக்கடை வைத்து...

நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கோவையில் நடிகர் விஷால் பேட்டி

கோவை, மார்ச் 16& தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னையில் ஏப்.2ம் தேதி நடக்கவுள்ளது. இதில் நடிகர் விஷால் தலைவராக போட்டியிடுகிறார். இதையட்டி கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 18ம் தேதி கோவை வருகை

கோவை, மார்ச். 16&  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 18ம் தேதி கோவை வருகிறார். கோவையில் ரூ.20 கோடியில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலம், மதுக்கரை, பேரூரில் கட்டப்பட்டுள்ள புதிய தாலுகா...

கோலார் தங்கவயலுக்கு தனி தாலுகா அந்தஸ்து முதல்வர் அறிவிப்பு 

தங்கவயல், மார்ச். 16& கோலார் தங்க வயல் தனி தாலுகாவாக உயர்த்தப்பட்டது. கர்நாடக மாநில சட்டமன்றத்தில்  பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா இதை அறிவித்தார். கோலார் மாவட்டத்தில், பங்காருபேட்டை தாலுகாவில் தங்கவயல் நகரம் உள்ளது.அனைத்து கட்டமைப்பு வசதிகளும்...

சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் 

திருப்பூர், மார்ச். 16&  திருப்பூர்,  பல்லடம் சாலை, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த பொது மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு பேரணியை, சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையால் நியமிக்கப்பட்டுள்ள...

சொத்து தகராறு வாலிபர் கொலை; தம்பி கைது

செங்கம், மார்ச். 16&  செங்கத்தையடுத்த மேல்செங்கம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு முருகன், நாகப்பன் என்ற இருமகன்கள் இருந்தனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராது ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று காலை...

ஜாமீனில் வெளி வருவோர் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் அரியலூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

அரியலூர், மார்ச் 16&  ஜாமீனில் வெளியே செல்பவர்கள் 100 கருவேலி மரங்களை அகற்ற வேண்டும் என, அரியலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கு ஆக்ரமித்துள்ள கருவேலி மரங்களை அகற்றி அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அனைத்து...

கேரளா வந்தார் இரோம் ஷர்மிளா

அட்டப்பாடி, மார்ச் 16&  மணிப்பூரைச் சேர்ந்த மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா கேரளாவில் உள்ள அட்டப்பாடிக்கு வருகை தந்துள்ளார். தமிழக, கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடியில் பழங்குடியின மக்கள் அதிகளவு வசிக்கின்றனர். இவர்களிடையே ஒரு...

சிரிய உள்நாட்டுப் போரால் ஒரு ஆண்டில் மட்டும் 650 குழந்தைகள் பலி ஐநா...

டமாஸ்கஸ், மார்ச் 16& சிரியாவில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 652 சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உயிர் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது. சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும், சன்னி...

படித்தாரா, இல்லையா? மோடியின் பட்டப் படிப்பு பற்றி தொடரும் சர்ச்சை

நியூடெல்லி, மார்ச் 16&  பிரதமர் மோடி இளங்கலை பட்டப்படிப்பு படித்தாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பிரதமர் மோடியின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது....