Home Authors Posts by admin

admin

2617 POSTS 0 COMMENTS

இலங்கை அரசால் பிடித்து செல்லப்பட்ட 14 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை பிரதமர்...

சென்னை, ஜூன் 27& தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்திலிருந்து 2 இயந்திர படகுகளில் மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ஒரு இயந்திரப்...

இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் மசூதியில் சிறப்புத் தொழுகை

சென்னை, ஜூன். 27 இந்தியா  முழுவதும் ரம்ஜான் பண்டிகையையட்டி இஸ்லாமியர்கள் மசூதியில் சிறப்பு வழிபாடு நடத்தி உற்சாகமுடன் கொண்டாடினர். உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் மனிதனின் மனம், உடல் கட்டுப்படுத்தும் வகையில் உண்ணாநிலை இருக்கும் பழக்கம்...

குறைந்த விலையில் செல்போன் பரிசு வாடிக்கையாளர்களை ஏமாற்றும் கும்பல் சைபர் க்ரைம்...

திருப்பூர், ஜூன் 27& மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் “புதிய மொபைல் போன்” பரிசு விழுந்துவிட்டதாக  கூறி விளையாட்டு பொருட்களை தபாலில் அனுப்பி, நூதன முறையில் முறைகேடுகளை அரங்கற்றுபவர்கள் மீது கடுமையான...

இந்தியாவில் ஆடிட்டர்கள் தேவை அதிகம் உள்ளது பட்டயக்கணக்காயர் சங்க முன்னாள் தலைவர் பேட்டி

கோவை, ஜூன் 27& இந்திய பட்டயக்கணக்காயர் நிறுவனத்தின் கிளை அமைப்பு சார்பில் சி.ஏ. பயிலும் மாணவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய பட்டயக்...

ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? அகிலேஷ் யாதவ் கேள்வி

லக்னோ,ஜூன்27&  உத்தரபிரதேசத்தில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதில் மாநில முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவியேற்றார். இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம்...

மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால் சமூக நல்லிணக்கம் குறையும் மத்திய அமைச்சரின் பேச்சால்...

டெல்லி, ஜூன் 27& சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் தேவை என மத்திய அமைச்சர் பேச்சு தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  பிரதமர் மோடி தலைமையிலான...

சரிசெய்யப்பட்ட சபரிமலை ஐயப்பன் கவசம்

சபரிமலை, ஜூன் 27& உலகம் முழுவதும் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் சுவாமிக்கு சாற்றப்படும் தங்க கவசத்தில் ஏற்பட்ட சேதம் சரி செய்யப்பட்டது. உலகம் முழுவதும் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வருடந்தோரும் நவம்பர்...

அழகி போட்டி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் வட கிழக்கு மாநிலங்களுக்கான அழகி போட்டி நடைபெற்றது.இதில் மேகாலயாவை சேர்ந்த  மேரி கேம்லாங்(மத்தி) முதலிடம்,மணிப்பூரை சேர்ந்த ஸ்ட்ரெல்லா தொனஜெம் இரண்டாமிடம் அசாமை சேர்ந்த ஸ்மிருதி சர்மா( வலது) மூன்றாமிடம்...

லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் சேதமடைந்தால் வங்கிகள் பொறுப்பாகாது தகவல் அறியும் சட்டத்தின்...

டெல்லி,ஜூன். 27& லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் சேதமடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சிகர தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்துள்ளது. பாதுகாப்புக்காக நகைள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வங்கி...

டெல் நிறுவனம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை, ஜூன் 27& டெல் நிறுவனம் சார்பில் படைப்பு சிந்தனையை ஊக்குவிக்கும் தொழில்நுட்பத்தின் சக்தியைத் தோற்றுவித்தல்  என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை சிந்தி வித்யாலயா பள்ளியில் நடந்தது. இதில் டெல் இந்தியா மார்க்கெட்டிங்...