Home சினிமா விஜய் படத்தில், வடிவேலு இடத்தில் யோகி

விஜய் படத்தில், வடிவேலு இடத்தில் யோகி

6
0
SHARE

விஜய் அடுத்து கத்தி, துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ§டன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளார்.

இந்த படத்தில் பல மாற்றங்கள் செய்து வரப்போகிறது. குறிப்பாக காமெடிக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது பல தரப்பில் வடிவேலு வேண்டாமே என்று சொல்லப்பட்டதாம். மெர்சல் படத்திலேயே வடிவேலு காட்சிகள் எடுபடாமல் போனதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இதனால் யோகிபாபுவிற்கு முழு வாய்ப்புக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், மேலும் மெர்சல் படத்தில் காமெடியில் கலக்கிய யோகி பாபு, தற்போது தளபதி 62 படத்திலும் கமிட்டாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் யோகி பாபு தளபதி விஜயுடன் படம் முழுவதும் சேர்ந்து வருவது போல வலுவான கதாபாத்திரத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ஒதுக்கியுள்ளதாகவும் யோகி பாபு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here