Home சினிமா அஜித்திற்கு ஜோடியாகிறார் அனுஷ்கா

அஜித்திற்கு ஜோடியாகிறார் அனுஷ்கா

12
0
SHARE

அஜித் அடுத்து நடிக்க இருக்கும் விஸ்வாசம் படத்தின் இயக்குனராக சிவா பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இது நமக்கு தெரிந்த செய்தி. அஜித்திற்கு ஜோடியாக நடிக்க இருப்பது யார் என்பது பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் பரவியிருக்கிறது. இதற்கு முன் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தாலும், அனுஷ்கா இப்போது மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாரம்.

அஜித்தை இயக்க பல இயக்குனர்கள் தயாராக இருந்தும் மீண்டும் சிவாவிற்கு ஏன் இயக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here