Home விளையாட்டு விராட் கோலி இரட்டை சதம்

விராட் கோலி இரட்டை சதம்

10
0
SHARE

இலங்கைக்கு எதிரான 3&வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். 2011&ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 6 இரட்டை சதம் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here