Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

13
0
SHARE

1995ம் ஆண்டு குஜராத்தின் மொத்த கடன் மதிப்பு 9183 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் 2017ம் ஆண்டில் அது 2.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் குஜராத் மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 37,000 ரூபாய் கடன் உள்ளது.

காங்கிரஸ் துணை தலைவர்,

ராகுல் காந்தி.ஆகஸ்ட் மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில்  காங். தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேலுக்கு ஆதரவாக நான் வாக்களித்தேன். இதனால் எனது வீடு சூறையாடப்படலாம். நான் கொலை செய்யப்படலாம் என்று அஞ்சுகிறேன்.

பாரதிய பழங்குடியின கட்சி தலைவர், சோட்டுபாய் வசவா.பா.ஜனதாவினருக்கு ஜனநாயகம், அரசியலமைப்பு மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் சிறுபான்மையின மக்களை எதிரிகளாக நினைத்து இந்து, இந்துத்துவம் என்று கூறி வருகிறார்கள். பா.ஜனதாவினர் கர்நாடகத்தில் ஆட்சி அமைத்ததற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் காரணம்.

கர்நாடக முதல்வர்,

சித்த ராமையா.அடிமட்ட தொண்டர்கள் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்து கட்சியை முன்னேற்றி உள்ளோம். ஆனால் கட்சித் தலைவரின் மகன் என்ற வகையில் நீங்கள் (ராகுல்) 2004ல் எம்.பி, 2007ல் பொதுச் செயலாளர், 2014ல் துணைத் தலைவராகிவிட்டீர்கள்.

மராட்டிய காங்கிரஸ் செயலாளர் சேஷாத் பூனாவாலா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here