Home மற்றவை ஐ.டி., ஐ.டி.இ.எஸ். உள்ளிட்ட மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நோட்டீசு10 ஆயிரம் கோடியை திரும்ப அளிக்க...

ஐ.டி., ஐ.டி.இ.எஸ். உள்ளிட்ட மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நோட்டீசு10 ஆயிரம் கோடியை திரும்ப அளிக்க வேண்டும்

18
0
SHARE

மும்பை, நவ. 25&

கடந்த 5 ஆண்டுகளில், மென்பொருள் (சாப்ட்வேர்) ஏற்றுமதி மூலமாக பெற்ற ரூ.10 ஆயிரம் கோடியை ஐ.டி., மற்றும் ஐ.டி..எஸ். நிறுவனங்கள் திரும்பி அளிக்க வேண்டும் என்று மத்திய வரித்துறை நோட்டீசு அனுப்பி உள்ளது.

அமெ­ரிக்­கா­வின்எச்&1பிவிசா கட்­டுப்­பாடு மற்றும்ஆட்­டோ­மே­ஷின், ..,’ போன்ற, புதிய தொழில்­நுட்­பங்­களின் பர­­லால் பாதிக்­கப்­பட்­டுள்ள, .டி., மற்றும் ஐ.டி..எஸ்., நிறு­­னங்­­ளுக்கு கடும் அதிர்ச்­சியை அளித்­து உள்­ளது.

இது குறித்து, வரித்­துறை அதி­காரி ஒரு­வர் கூறி­­தா­வது:& இந்­திய ஐ.டி., மற்றும் ஐ.டி..எஸ்., நிறு­­னங்­கள், வெளி­நாட்டு நிறு­­னங்­­ளுக்கு, சாப்ட்­வேர் மற்­றும் சாப்ட்­வேர் சேவை­களை ஏற்­று­மதி செய்­யும் போது, வரிச்­­லு­கை­களை பெறு­கின்றன. அதே சம­யம், வெளி­நாட்டு நிறு­­னங்­கள், மின்­னஞ்­சல் வாயி­லாக, அவற்­றின் சாப்ட்­வேர்­களில் செய்ய வேண்­டிய மேம்­பா­டு­கள் குறித்த விப­ரங்­களை, இந்­திய நிறு­­னங்­­ளுக்கு அனுப்­பு­கின்றன. அதன்­படி மென்பொருட்களில் கூடு­தல் வச­தி­களை இந்­திய ஐ.டி., மற்றும் ஐ.டி..எஸ்., நிறு­­னங்­கள் செய்து கொடுக்­கின்றன. அத­னால், மின்­னஞ்­சல் வாயி­லான சாப்ட்­வே­ரும், அதில் மேற்­கொள்ள வேண்­டிய பணி­கள் குறித்த விப­ரங்­களும், சரக்கு சப்­ளை­யாக கரு­தப்­படும். இந்த சரக்­கில், அதா­வது, சாப்ட்­வே­ரில், மின்­னஞ்­சல் விப­ரப்­படி, .டி., நிறு­­னங்­கள் கூடு­தல் வச­தி­களை ஏற்­­டுத்தி தரு­­தால், அது, சேவை­யாக எடுத்­துக் கொள்­ளப்­படும்.

அத­னால் இத்­­கைய சேவை­களை மேற்­கொண்ட வகை­யில், .டி., மற்றும் ஐ.டி..எஸ்., நிறு­­னங்­கள், சேவை வரி செலுத்த வேண்­டும். அதற்கு மாறாக, அவை, சாப்ட்­வேர் சேவை ஏற்­று­­திக்கு, வரிச்­­லு­கை­களை பெற்று உள்­­தால், அத்­தொ­கையை திரும்­பத் தர வேண்­டும் என, 200&க்கும் அதி­­மான, .டி., மற்றும் ஐ.டி..எஸ்., நிறு­­னங்­­ளுக்கு, ‘நோட்­டீஸ்அனுப்­பப்­பட்டு உள்­ளது.

அதில், ‘2012&16 வரை­யி­லான 5 ஆண்­டு­களில் சாப்ட்­வேர் சேவை ஏற்­று­­தி­யில் பெற்ற சலுகை தொகை­யு­டன், 15 சத­வீத சேவை வரி­யும், அதற்கு வட்டி மற்­றும் விற்­று­மு­தல் அடிப்­­டை­யில், அப­ரா­­மும் செலுத்த வேண்­டும்என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இதன்­படி, ரூ.10 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு, சேவை வரியை திரும்­பப் பெற, நட­­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது.

இவ்­வாறு அவர் கூறி­னார்.

வரித்­து­றை­யின் இந்த நட­­டிக்கை இந்­திய, .டி., மற்றும் ஐ.டி..எஸ்., நிறு­­னங்­களை, அதிர்ச்­சிக்கு உள்­ளாக்கி உள்­ளது என்பது குறிப்பிடத்தக்கது.