Home சுடச்சுட ராமேஸ்வரம்மீனவர்கள்மீதுபாய்ந்த துப்பாக்கிகுண்டுகள்கடலோர காவல் படையினரின் குண்டுகள் அல்லநிர்மலா சீதாராமன் பேட்டி

ராமேஸ்வரம்மீனவர்கள்மீதுபாய்ந்த துப்பாக்கிகுண்டுகள்கடலோர காவல் படையினரின் குண்டுகள் அல்லநிர்மலா சீதாராமன் பேட்டி

34
0
SHARE

சென்னை,நவ.19&

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதலில் பயன்படுத்தபட்டிருக்கும் குண்டுகள் கடலோர காவல் படையினரின் குண்டுகள் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதுராமேஸ்வரம்மீனவர்கள்மீதுநடத்தபட்டதாக்குதல்குறித்துஅவரிடம்கேட்கப்பட்டதுஅதற்குபதிலளித்த

அவர்சம்பவம்குறித்துதகவலறிந்தஉடனே

கடலோரக் காவல்படையினரின் தலைவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன்.

எங்களிடம் அப்படிப்பட்ட தோட்டாவே இல்லை.பிறகு எப்படி நாங்கள் மீனவர்கள் மீது பிரயோகித்திருக்க முடியும் என்று கேட்கிறார்.அப்படிப்பட்ட தோட்டாக்களை நீங்கள் சப்ளை செய்கிறீர்களா?

என்று பாதுகாப்புத்துறையை பார்த்து அவர் கேட்டார்.

மீனவர்கள் படும் கஷ்டம் எனக்குப் புரிகிறது.அவர்கள் நலனுக்காக அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.அதனால் இந்தத் தோட்டாக்களை யார் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து நான் விசாரித்து வருகிறேன்.இது போன்ற தோட்டாவே எங்களிடம் இல்லை.

கடலோர காவல் படையினருக்கு சப்ளை செய்வதும் இல்லை.அந்தத் தோட்டா எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது.

அதனால் மீனவர்கள் சொல்வது சரியா,

சரியில்லையா என்று தெரியாது அவர்கள் சொல்வதும் நிஜம், ஆனால் தீர விசாரித்து பேசுவது நம் எல்லோருக்கும் நல்லது என்று தெரிவித்தார்.

மேலும்,நமது மீனவர்களை சொந்த நாட்டுப் படையினரே தாக்குவது போன்ற தொனியில் பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட வேண்டாம்.எனவே, இந்த

விவகாரத்தில்தவறு

செய்தவர்கள்மீது

நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். ராமேஸ்வரம்மீனவர்கள்மீதானதாக்குதலை

இந்தியக் கடலோரக் காவல்படையே ஒப்புக்கொண்டது குறிப்பிடதக்கது.