Home இந்தியா நீரிழிவுக்கு எதிராக போராட ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுங்கள்: மோடி அறிவுரை

நீரிழிவுக்கு எதிராக போராட ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுங்கள்: மோடி அறிவுரை

14
0
SHARE

புதுடெல்லி, நவ. 15& நீரிழிவு நோய்க்கு எதிராகப் போராட ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”கடந்த மாதமான் கி பாத்‘ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரித்திருப்பது குறித்துப் பேசினேன்.பொது மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பின்பற்றி நீரிழிவு நோய்க்கு எதிராகப் போராடவேண்டும்என்று தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நீரிழிவு தினத்தன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here