Home உலகம் உலகை சுற்றி..!

உலகை சுற்றி..!

10
0
SHARE

* பதவி விலகலை அறிவித்த லெபனான் பிரதமர் சாத் ஹரிரி, நாட்டுக்கு நேர்மறையான அதிர்ச்சி கொடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும் ஒரு சில நாட்களில் நாடு திரும்பி அதிகாரப்பூர்வமாகப் பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

* டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உணவகத்தில் கொள்ளை அடித்த திருடன் அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு விருந்தளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

* முதியவர், பைத்தியகாரன் என்று தன்னை விமர்சித்த கிம் ஜாங் உன்ஐ குண்டன் என்றும் குள்ளன் என்றும் நான் ஒருபோதும் அழைக்கமாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* இங்கிலாந்து இந்திய டாக்டர் மீது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று 3 பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

* இந்தோனேசியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஹிட்லரின் மெழுகுச்சிலை பல போராங்களுக்கு பின்னர் நீக்கப்பட்டதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here