Home சினிமா இடுப்பழகியான சுஷ்மிதா சென்

இடுப்பழகியான சுஷ்மிதா சென்

17
0
SHARE

பிரபஞ்சஅழகிபட்டம்வென்றமுதல்

அழகி என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதாசென். இந்தி படத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். முன்னணிநடிகையாகவலம்வந்த

அவர் தமிழில்ரட்சகன்படத்தின் மூலம் அறிமுகமானார்.

திருமணம் செய்து கொள்ளாத சுஷ்மிதாசென், 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ரினி, அலிஷா என்பது அவர்கள் பெயர். இதில் ரினி சமீபத்தில் அவரது 18வது பிறந்தநாளை கொண்டாடினார்.

வயது ஆனாலும் சுஷ்மிதாசென் ஜிம்முக்கு சென்று தனது உடலை கச்சிதமாக வைத்து இருக்கிறார். இதை நிரூபிக்கும் வகையில் தனது இடுப்பு ஒல்லியாக அழகாக இருக்கும் படத்தை சுஷ்மிதாசென் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,

நீங்கள் அழகு’. அதற்கு முன் உதாரணம் என்று புகழ்ந்து இருக்கிறார்கள். சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here