Home இந்தியா டெல்லியில் காற்று மாசு நீங்குமா? மழையை எதிர்பார்க்கும் மக்கள்

டெல்லியில் காற்று மாசு நீங்குமா? மழையை எதிர்பார்க்கும் மக்கள்

3
0
SHARE

புதுடெல்லி, நவ.14&

பாரத தலைநகர் டெல்லியில், கடந்த வாரம் முதல் கடும் பனிமூட்டத்துடன், காற்று மாசுபாடும் ஏற்பட்டது. உலக சுகாதார மையத்தின் பாதுகாப்பு அளவையும் தாண்டி 40 மடங்கு அதிகமாக மாசு அடைந்து இருந்தது தெரியவந்தது.

இதுனால் பலரும் சுவாச பிரச்சினையில் சிக்கி தவித்து வருகின்றனர். கடும் பனிமூட்டம் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லிக்கு 64 ரெயில்கள் தாமதமாக வருகின்றன. 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 20 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி வானிலை ஆய்வு மையம், காசு மாற்று மழை காரணமாக விலகும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

டெல்லியில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்றும் வானிலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here