Home தமிழகம் மாவட்ட வலுதூக்கும் போட்டி வேலம்மாள் பள்ளி 2&ம் இடம்

மாவட்ட வலுதூக்கும் போட்டி வேலம்மாள் பள்ளி 2&ம் இடம்

42
0
SHARE

சென்னை, நவ.14& மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவர் 2&ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்துக் கொண்ட 12 ம் வகுப்பு மாணவன பரணிபாண்டியன் 2ம் பரிசினை பெற்றுள்ளான். இதன் மூலம் அவர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளான்.