Home சினிமா விஜய் சேதுபதி வெளியிட்ட பாடல்

விஜய் சேதுபதி வெளியிட்ட பாடல்

15
0
SHARE

மீடியா பேஷன்  புரடக்ஷன் சார்பில் அமீனா ஹ¨சைன்  தயாரிப்பில் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம்பதுங்கி பாயனும் தல“. மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி , சிங்கம்புலி , எம்.எஸ். பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் .மோசஸ் முதுப்பாண்டி அவர்களின்பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார் . இந்த முதல் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது . இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here