Home விளையாட்டு 2019 உலக கோப்பையில் தோனி விளையாடுவார் அசாரூதின் நம்பிக்கை

2019 உலக கோப்பையில் தோனி விளையாடுவார் அசாரூதின் நம்பிக்கை

13
0
SHARE

புதுடெல்லி, நவ.13&

2019 உலக கோப்பை போட்டியில், தோனி விளையாடுவார் என்று அசாரூதின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன் அளித்த பேட்டியில் கூறியதாவது:&

ஓய்வு குறித்து டோனி மனதில் என்ன இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. அனேகமாக அவர் 2019ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவார் என்று கருதுகிறேன்.அந்த போட்டி தொடரோடு ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறேன்.

அவரது எதிர்காலம் குறித்து அவர் முடிவு செய்ய விட்டுவிட வேண்டும்.

வருங்காலத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி தொடர் நடக்கும் என்று கருதுகிறேன். ஆனால் தற்போதைய எல்லை பிரச்சினை சூழ் நிலைகளை கருத்தில் கொள்ளவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here