Home இந்தியா பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் ரூ.6 லட்சம் கருப்பு பணம் வெளியேற்றம்நிதி அமைச்சகம் தகவல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் ரூ.6 லட்சம் கருப்பு பணம் வெளியேற்றம்நிதி அமைச்சகம் தகவல்

5
0
SHARE

புதுடெல்லி, நவ.13&

உயர்மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்து, ஓராண்டுகள் கடந்து விட்டது. இந்த நிலையில், அனைத்து நோட்டுகளும் வங்கிககளுக்கு திரும்ப வந்து விட்டன என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை அரசின் மீது சுமத்தி வருகின்றன.

இதனால் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தை இத்திட்டம் நிறைவேற்றவில்லை என்றும் கூறி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு புழக்கத்திலிருந்து ரூ.6 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சகம் அளித்த தகவல் பின்னணியில் நாடாளுமன்ற குழு ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் சில தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதில், பணமதிப்பு நீக்கம் செய்யப்படாமல் இருந்திருந்தால் உயர் மதிப்பிலான கரன்சிகளில் 50 சதவீத அளவுக்கு கறுப்புப் பணமாக புழக்கத்திலிருந்து பதுக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here