Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

11
0
SHARE

சர்வதேச அளவில் நம் நாட்டின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பொருளாதார பலத்தை உணர்ந்துள்ளன. நம் நாடு பலவீனமான நாடு இல்லை. சக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா உள்ளது.

& உள்துறை அமைச்சர்,

ராஜ்நாத் சிங்.

காங்கிரஸ் மத்தியில் ஆண்ட போது, பிரதமரை பாரதிய ஜனதாவினர் வசை பாடியதாக நீங்கள் கூறுவதை என்னால் உணர முடிகிறது. ஆனால் நாம் அவ்வாறு இருக்க கூடாது. பிரதமர் பதவியை மதிக்க வேண்டும்.

& காங்கிரஸ் துணை தலைவர், ராகுல் காந்தி.

ஊழல் புரிந்து சிறைக்கு சென்ற எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் கட்சியை பற்றியோ, என் மீதோ ஊழல் குற்றச்சாட்டு கூற தகுதி இல்லை. நாங்கள் ஊழல் இல்லா ஆட்சி நடத்தி வருகிறோம்.

& கர்நாடக முதல்வர்,

சித்த ராமையா.சித்த ராமையா, இந்துகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்படுகிறார். அவர் உண்மையான நாத்திகவாதி என்றால், இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைக்கு தடை விதித்து பார்க்ககட்டுமே.!

& கர்நாடக முன்னாள் முதல்வர், எடியூரப்பா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here