Home சம்பவம் பெரும்பாக்கம் அருகே கழவு நீரால் மக்கள் அவதி

பெரும்பாக்கம் அருகே கழவு நீரால் மக்கள் அவதி

27
0
SHARE

சோழிங்கநல்லூர், நவ.12& சென்னை சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் அடுத்த நுங்கம்பாளையத்தின் போளிணி தனியார் அடுக்குமாடி கட்டிடம் உள்ளதுஇங்கு சுமார் 1300 குடும்பங்கள் வசித்து  வருகின்றனர்.

இவர்கள் வீடுகளின் கழிவுநீர் மோட்டார் மூலமாக வெளியேற்றம் செய்யப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிவுநீரால்  பாதிக்கப்படுகின்றனர்இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்டுகிறது. பெரும்பாக்கத்தில் இருந்து குமரன்நகர் செல்லும் வழி பொது இணைப்பு வழியாக இருந்தது.

ஆனால்போளிணிபொதுமக்கள்இந்தபொதுவழியைஆக்கிரமிப்புசெய்துகேட்அமைத்துள்ளனர். இந்த கேட் இரவு நேரங்களில் மூடப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில்  வீட்டிற்கு செல்லும் வழி இல்லாமல் 8 கிலோ மிட்டர் சுற்றி வருகின்றார்கள் என் குற்றசாட்டும் எழுந்துள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.