Home மற்றவை இஸ்லாமியர்களுக்கானஇடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்

இஸ்லாமியர்களுக்கானஇடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்

41
0
SHARE

திருச்சி, ஆக. 21&   இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5

லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருச்சி தென்னுர் ஹைரோடு பள்ளிவாசல் வளாகத்தில் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் அமைப்பின் துணை தலைவர் பேராசிரியர் அ.பஷீர் அகமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல மாவட்ட பிரதிநிதிகள் தலைவர்கள் மற்றும் உலமா பொது செயலாளர்முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்மாநிலதலைவராகஅல்ஹாஜ்எம்.முகமது பஷீர்;, பொது செயலாளராக அல்ஹாஜ் எஸ்.முகமுது பெய்க் ஆகியோர் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில்நீதிமன்றஉத்தரவின்படிஅனைத்துபள்ளிவாசல்களில்கூம்புவடிவஒலிபெருக்கியின்வியமாக ஒலியை 70 டெசபலுக்கு குறைவாக அமைத்துக் கொள்வதெனவும், நீண்ட கால கோரிக்கையான இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டினை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ததி ஆணை வழங்கிட தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்வது.

மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவிசங்கத்தின் வாயிலாக தமிழக அரசு வழங்கி வரும் இணை மானியத்தை 1.1 என்ற சதவிதத்தை 3.1 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழக அரசை கேட்டுக் கொள்வது. உட்பட 4 தீர்மானங்கள ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.