Home விளையாட்டு இந்திய டி20 அணிக்கு தோனி தேவையா?

இந்திய டி20 அணிக்கு தோனி தேவையா?

17
0
SHARE

மும்பை, நவ. 7

இந்திய டி20 அணிக்கு  தோனி தேவையா என்கிற பலமான கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடர் 11 என சமநிலையில் உள்ளது.

இருஅணிகளுக்குஇடையேசனிக்கிழமைஇரவுநடைபெற்றஆட்டத்தில்முதலில்பேட்செய்தநியூஸிலாந்து 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது.

அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.தோனி 49 ரன்கள் எடுத்தபோதும் அவர் விளையாடிய விதம் விமர்சனங்களை வரவழைத்துள்ளது.

இதனால் தோனியை அணியிலிருந்து நீக்கீனால் என்ன என்று முன்னாள் வீரர் லட்சுமணன்,அஜித் அகர்கர் ஆகியோர் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here