Home சினிமா பாபி சிம்ஹா, ரேஷ்மி ஜோடி பிரிவா?

பாபி சிம்ஹா, ரேஷ்மி ஜோடி பிரிவா?

36
0
SHARE

நடிகர் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் பாபிசிம்ஹா ரேஷ்மி இருவரும் பிரியப்போகிறார்கள் என்ற தகவல் வருகிறது.

கோடம்பாக்கத்தில் நடக்கும் காதல் கலயாணம் சில வருடங்கள் கூட நீடிப்பதில்லை என்பதை இந்த செய்தி நிரூபித்திருக்கிறது. ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என்று பாபிசிம்ஹா மறுத்திருப்பதாக தெரிகிறது.

ஜிகர்தண்டாபடத்திற்குப்பிறகுபாபிபெரியஹீரோக்கள்வரிசையில்வரவேண்டியவர். படங்கள் ஏதுமில்லாமல் இடைவெளி ஏற்பட்டது.

பிறகு சில சில படங்களில் வில்லனாகக்கூட நடித்திருந்தார். இந்த ஏற்ற இறக்கங்கள்தான் இந்த செய்தி பரவ காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இருவரும் ஒற்றுமையாகதான் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.