Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

8
0
SHARE

மருத்துவ சட்ட திருத்த மசோதா மீது சட்டசபையில் விவாதம் நடைபெறும். அதன் பிறகே அந்த மசோதா நிறைவேற்றப்படும். சட்டம் இயற்றுவதற்கு முன்பே தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல.

& கர்நாடக முதல்வர், சித்தராமையா.விவசாயிகளின் நலன் கருதி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்தது. இதன் பலனாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகித்தது. பருத்தி, கோதுமை மற்றும் சர்க்கரை ஏற்றுமதியில் 2&ம் இடம் பிடித்தது.

& தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத்பவார்.காஷ்மீரில் நீண்ட காலம் நீடித்து வரும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். ஜனநாயகத்தில் பேச்சுவார்த்தைக்கு முக்கிய இடம் உள்ளது. அதை மறந்து விடக்கூடாது.

& ஜம்மு& காஷ்மீர் முதல்வர்,

மெகபூபா முப்தி.சிவராஜ்சிங் சவுகானுக்கு எந்த நீதிமன்றமாவது நற்சான்றிதழ் வழங்கியதா? சிபிஐ அவருக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்மூலம் சிபிஐ, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பாக தன்னை சுருக்கி கொண்டுள்ளது.

& காங்கிரஸ் மூத்த தலைவர்,

கமல்நாத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here