Home விளையாட்டு காமன்வெல்த் போட்டிகள் தங்கத்தை‘சுடும்’ இந்தியா ஷாஸர், பூஜா அசத்தல்

காமன்வெல்த் போட்டிகள் தங்கத்தை‘சுடும்’ இந்தியா ஷாஸர், பூஜா அசத்தல்

10
0
SHARE

பிரிஸ்பேன், நவ.2&

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஷாஸர் மற்றும் பூஜா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.

காமன்வெல்த்துப்பாக்கிச்சுடுதல்போட்டிஆஸ்திரேலியாவின்பிரிஸ்பேன்நகரில்நடைபெற்றுவருகிறது.

நேற்றுநடைபெற்றஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷாஸர் ரிஸ்வி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய விராங்கனை பூஜா கத்கர் தங்கம் வென்றார்.

இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஹீனா சித்து  தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளி வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here