Home தமிழகம் பள்ளியை குளமாக்கிய மழை

பள்ளியை குளமாக்கிய மழை

16
0
SHARE

சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வியாசர்பாடியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. அதில் மாணவர்கள் விளையாடும் காட்சி.