Home அரசியல் தினகரன் அணி சார்பில் அ.தி.மு.க. 46&வது ஆண்டு விழா பொதுக்கூட்டம்

தினகரன் அணி சார்பில் அ.தி.மு.க. 46&வது ஆண்டு விழா பொதுக்கூட்டம்

25
0
SHARE

திருக்கழுக்குன்றம், அக். 28&

திருக்கழுக்குன்றத்தில் தினகரன் அணி சார்பில் அ.தி.மு.க. 46&வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

கல்பாக்கம் காஞ்சி மத்திய மாவட்டம் அ.தி.மு.க. அம்மா தினகரன் அணி சார்பில் அ.தி.மு.க. 46&வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி தலைமையில் நடைபெற்றது.

அவைத் தலைவர் புலவர் வே.தர்மலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.கா.நடராஜன், மாவட்ட பொருளாளர் ஜி.கே.பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் களத்தூர் சுந்தரம், பேரூராட்சி செயலாளர் டி.சி.சிற்றரசு ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். இக்கூட்டத்தில் செய்தி தொடர்பாளரும் தலைமைகழக பேச்சாளருமான சி.ஆர்.சரஸ்வதி, அமைப்பு செயலாளர் பி.வாசுதேவன், தலைமை பேச்சாளர் திருக்கழுக்குன்றம் டி.வெங்கடேசன் மற்றும் மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் வி.கஜபதி, எஸ்.ராஜலட்சுமிஸ்ரீதர், தாழம்பூர், டி.தேவசித்தம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, துளசிங்கம், எம்.டி.ஏழுமலை, இலத்தூர் ஒன்றிய செயலாளர் திருவாதூர் பாரதிபாபு, திருப்போரூர் ஒன்றிய செயலாளர் முட்டுகாடு முனுசாமி, மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் கிளியப்பன்,

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் மொ.கோ.சங்கரன், சித்தாமூர் ஒன்றிய செயலாளர் உத்தமன், செங்கல்பட்டு நகர செயலாளர் பிரவீண்குமார், மறைமலைநகர் நகர செயலாளர் சரவணன், மதுராந்தகம் நகர செயலாளர் கன்னியப்பன், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயலாளர் வி.இராஜதேவன், திருப்போரூர் பேரூராட்சி செயலாளர் அருள்தாஸ், மாமல்லபுரம் பேரூராட்சி செயலாளர் கண்ணன், கருங்குழி பேரூராட்சி செயலாளர் சேகர், இடைக்கழிநாடு பேரூராட்சி செயலாளர் சரண்ராஜ்,

அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கரும்பாக்கம் பொன்னுரங்கம், ஆமூர் ஏழுமலை, செந்தில்குமார், கடும்பாடிகுமார், இ.முனுசாமி, புருஷோத்தமன், மனோகரன், சக்கரபாணி, மோகன், பூபாலன், மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்துக் கொண்டனர்.