Home விளையாட்டு பெனால்டி கிக்’ கொடுத்த மகிழ்ச்சி.!

பெனால்டி கிக்’ கொடுத்த மகிழ்ச்சி.!

61
0
SHARE

இத்தாலி நாட்டின் ரோமஸ் ஓலிம்பிக் மைதானத்தில் நடந்த ரோமா, குரோடோன் அணிகள் மோதின. இதில் ரோமோ அணி வீரர் டியாகோ பேரோட்டி தனக்கு கிடைத்தபெனால்டி கிக்கை கோலாக மாற்றினார். அந்த மகிழ்ச்சியில் அவர் திளைப்பதை படத்தில் காணலாம்.