Home விளையாட்டு ரிக்கி பாண்டிங்கை முந்திய கோலி

ரிக்கி பாண்டிங்கை முந்திய கோலி

33
0
SHARE

மும்பை, அக். 24&

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் விராத் கோலி, தனது 200&வது ஒருநாள் போட்டியில்சதம்அடித்தார். இதன்மூலம் அவர் 192 இன்னிங்சில் 31&வது சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக செஞ்சூரி எடுத்து 2&வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை முந்தினார். அவர் 365 இன்னிங்சில் 30 சதம் அடித்து இருந்தார். தெண்டுல்கர் 49 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அவரை தொட விராட்கோலிக்கு இன்னும் 18 சதங்கள் மட்டுமே தேவை.