Home தமிழகம் பே டிஎம் மாலில் ஏராளமான சலுகை

பே டிஎம் மாலில் ஏராளமான சலுகை

34
0
SHARE

சென்னை, ஆக. 18

நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேடிஎம் மாலில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சோனி, ஆப்பிள், கூகுள் பிக்சல் உள்ளிட்ட பிராண்டுகளின் ப்ரீமியம் மொபைல்கள் வாங்கினால் ரூ. 12 ஆயிரம் வரை கேஷ் பேக் கிடைக்கும்.

ஜாக் அன்ட் ஜோன்ஸ், பெப்பே ஜீன்ஸ், ஆரோ மற்றும் பிற பிராண்டு ஆண்கள் டிசர்ட்டுகள் மீது 60 சதவீதம் வரை தள்ளுபடி, 60 சதவீதம் வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்லி, வெரோ மோடா, காசோ, பெப்பே ஜீன்ஸ் மற்றும் பிற பிராண்டுகளின் மேற்கத்திய உடைகள் மீது 50 சதவீத தள்ளுபடி மற்றும் 30 சதவீத கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றிவிமானம்மற்றும்பேருந்துடிக்கெட்டுகளைமுன்பதிவுசெய்யும்போதுசுசுகிஆக்சஸ் 125 வெல்லும் வாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.