Home விளையாட்டு 2019ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியா மிகச்சிறந்த பீல்டிங் அணியாக இருக்க வேண்டும் ரவிசாஸ்திரி...

2019ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியா மிகச்சிறந்த பீல்டிங் அணியாக இருக்க வேண்டும் ரவிசாஸ்திரி பேட்டி

38
0
SHARE

புதுடெல்லி, ஆக.18&

2019ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்தியா அணி மிகச்சிறந்த பீல்டிங் அணியாக இருக்க வேண்டும் என்று பயற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

உலக கோப்பையில் எந்தளவு சாதிப்பது முக்கியமோ, அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சாதிக்க வேண்டும். இந்திய வீரர்களுக்கு உடல்தகுதி மற்றும் பீல்டிங் பயிற்சி முக்கியம்.

2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது, இந்தியா மிகச்சிறந்த பீல்டிங் அணியாக இருக்க வேண்டும். இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.