Home சிறப்புச் செய்திகள் துபாய்.. வரலாற்று சுவடுகள்..!

துபாய்.. வரலாற்று சுவடுகள்..!

11
0
SHARE

துபாய், அபுதாபி, சார்ஜா, அஜ்மான், புஜைரா, ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைன் என தனித்தனியாக இருந்த அமீரகங்களின் கூட்டமைப்பே ஐக்கிய அரபு அமீரகம்.

மணல் முகடுகளாக இருந்த பகுதிகள், இன்று சோலைவனம் போலவும் உலக மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் நாடாகவும் மாறயிருப்பது அந்நாட்டு ஆட்சியாளர்களின் கடுமையான உழைப்பினால் ஏற்பட்ட பலனே.

இந்த அமீரகங்களை ஒன்றிணைத்தது மட்டுமின்றி, அமீரக வளர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் தலைவர் மறைந்த ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான். அமீரகத்தின் தேசத்தந்தை என போற்றப்படும் இவரது வாழ்வு பல்வேறு மொழிகளில் வரலாறாக எழுதப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாற்றை 20 ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தவரும், பிரபல பத்திரிகையின் முன்னாள் செய்தி அசிரியருமான வி. களத்தூர் கமால் பாஷா எழுதி உள்ளார். அதில் அமீரக அரசிடம் இருந்து பெற்ற, அந்நாட்டின் பிரபல தலைவர்களின் அரிய புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளது. இந்த வரலாற்று சுவடுகள் வரும் 13&ந் தேதி முதல் நமது தின இதழ் நாளிதழில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பிரசுரம் ஆகும். தவறாமல் வாங்கி படியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here