Home சிறப்புச் செய்திகள் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்

தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்

53
0
SHARE

பயனளிக்கிறாத என்றால், பல நோய்களைத்தான் தருகிறது. தேங்காய் எண்ணெயைப் பலர் மறுப்பதற்கு காரணம் கை, கால் எல்லாம் பிசுபிசுப்பென்று ஆகிவிடும் என்பதால்தான், ஆனால் குறைவாக பயன்படுத்தினால் பயன்படுத்தியதே தெரியாது. சரி தேங்காய் எண்ணெயின் பயன்கள் என்று பார்க்கலாம்.

கொழுப்பைக் கரைத்தல்

தேங்காய் எண்ணெயில் உள்ள காப்ரிக் அமிலம் மற்றும் ட்ரிக்ளிசேரிட்ஸ் அமைப்பு நமது உடலுக்கு தினமு கிடைக்கக்கூடிய திறனின் அளவை 5% வரை அதிகரிக்கிறது. இதனால் நமது உடலின் சுறுசுறுப்பு அதிகரிக்கும். நமக்கு தினமும் கிடைக்கும் கலோரியின் அளவு  100% & 200% அதிகரிக்கிறது.

பாக்டீரியாவை அழித்தல்

தினமும் இரண்டு முறைக்கு மேல் குளித்தாலும் நம் உடலில் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். இதற்கு சிறந்த தீர்வு தேங்காய் எண்ணெய். இதிலிருக்கும் லாரிக் அமிலம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்க்கிருமிகளை அழிக்கக்கூடியது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. தேங்காய் எண்ணெயை உட்செலுத்தும் போது, இது என்சைம்களுடன் இணைந்து மோனோகிளிசரைடு உருவாகிறது. இது மோனோலரைன் என்று அழைக்கப்படுகிறது, இதற்கு நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது.

அல்சைமரைதடுக்க

உதவுகிறது

தேங்காய் எண்ணையிலிருக்கும் விமீபீவீuனீசிலீணீவீஸீ ஜிக்ஷீவீரீறீஹ்நீமீக்ஷீவீபீமீ, கீடோன்களை உருவாக்கக்கூடியது. இதற்கு உடனடியாக மூளைக்கு திறனளிக்கும் ஆற்றல் உள்ளது. திடீரென்று மூளை செயலிக்கும்போது மாற்றுத்திறனை உருவாக்கும் சக்தி தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது.

உடல் உறுப்பின் செயல்பாடுகளை பாதுகாக்கிறது

இதில் உள்ள விசிஜி‘s &க்கு இயற்கையாக நோய் எதிர்க்கும் தன்மை அதிகம் இருக்கிறது. இவை பாக்டீரியாக்களின் லிபிட் கோட்டிங் என்ற அமைப்பை உருவாக்கி, எளிதில் அளித்துவிடுகிறது. சிறுநீரகம் மட்டும் கிட்னி பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு. இதயத்திற்கு நல்லது

முன்பெல்லாம் இந்த இந்த காலகட்டங்களில் சில நோய்கள் பரவும் என்று கணிப்பை வைத்திருந்தனர், ஆனால் இன்று நோய்களை மட்டுமல்ல காலநிலைகளையும் கணிக்க முடியாது. அந்த அளவிற்கு இயற்கையை அழித்து முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இதில் இருக்கும் சாட்சுரேடட் கொழுப்பு, உடலுக்கு ஊட்டமளிக்கும் (பிஞிறீ) கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. நம் உடலின் கெட்ட கொழுப்புகள் மற்றும் கரையாத கொழுப்புகளை, உடலுக்கு தேவையானவைகளாக மாற்றிவிடுகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.

நியாபகசக்தியை

அதிகரிக்கிறது

விசிஜி‘s &க்கு நாம் மறந்த செயல்களை நினைவுபடுத்தக்கூடிய திறனுள்ளது. மூளையை உடனடியாக அதற்கேற்ப செயல்பட தேங்காய் எண்ணெயில் உள்ள விசிஜி‘s உதவுகிறது. மூளைச்செல்களின் செயல் திறனை வேகப்படுத்தவும் உதவுகிறது.

கணையத்திற்கு நல்லது

நம் உடலில் செரிமானத்தை எளிதாக்குவதற்கு தேங்காய் எண்ணெய் அவசியம். என்சைம்களை உடைக்காமலே செரிமானத்தை எளிதாக்குகிறது. இதனால் கணையம் பகுதியில் ஏற்படும் தேவையில்லாத வளர்சிதை மாற்றங்கள் தடுக்கப்படுகிறது.

ஹார்மோன்களின் அளவை சரிவிகிதமாக்குகிறது

இன்றைய தலைமுறைய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஹார்மோன் அதிகம் சுரப்பதும், சரி சுரக்காமல் இருப்பதும் ஆகும். இதில் உள்ள லாரிக் அமிலம் உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நம் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை சரிவிகிதத்தில் வைத்திருக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.

செரிமானத்தை

ஊக்குவிக்கிறது

தேங்காய் எண்ணெயில் கரையக்கூடிய கொழுப்புடைய வைட்டமின்கள், கால்சியம், மக்னீசியம் மற்றும் ஒமேகா 3 அமிலத்தை உறிஞ்சிக்கொள்வதால், உடலுக்கு இருமடங்கு பலன் கிடைக்கிறது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

வாய்ப்பகுதிக்கும் சிறந்தது

சில வருடங்களுக்கு முன்பு ஆயில் புல்லிங் என்பது பரபரப்பாக பேசப்பட்டது, அதற்கு காரணம் தேங்காய் எண்ணெய் மற்றும் அதன் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை. வாயின் மேல், கீழ் மற்றும் நாக்கின் அடியில் இருக்கும் கிருமிகளை எளிதில் அழித்துவிடும். அதனால் எப்போதும் வாய் நறுமணத்துடன் இருக்கும். பற்களுக்குவெண்மையளிப்பதோடுநோய்த்தொற்றிலிருந்தும்

பாதுகாக்கிறது.