Home உலகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இம்ரான் கானுக்கு பிடிவாரண்ட்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இம்ரான் கானுக்கு பிடிவாரண்ட்

13
0
SHARE

இஸ்லாமாபாத், அக்.13&

இம்ரான் கானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான்கிரிக்கெட்அணியின்முன்னாள்கேப்டன்இம்ரான்கான்தெரிக்&&இன்சாப் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்திவருகிறார். இவர் தேர்தல் வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. இந்த வழக்கு அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

வரும் 28&ம் தேதி அவரை ஆஜர் படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான் ஆலோசகர், ”இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக தீர்ப்புகள் வழங்க முடியாதுஎன கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here