Home சினிமா ஸ்ரீதேவிபொண்ணுங்க என்னதான் செய்றாங்க

ஸ்ரீதேவிபொண்ணுங்க என்னதான் செய்றாங்க

5
0
SHARE

நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் கொலோச்சியவர். ஒரு கட்டத்தில் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு ஜான்வி குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஸ்ரீதேவி பாணியில் சினிமாவில் நுழைவார்கள் என்று இயக்குனர்கள் பலரும் வாய்ப்புக்கொடுக்க காத்திருந்தார்கள். ஆனால் மூத்தவர் ஜான்வி மும்பையில் பணக்கார இளைஞர் ஒருவரை காதலித்து கொண்டிருக்கிறார். அதோடு அவரோடு சேர்ந்து மும்பையில் பார்ட்டிகளுக்கு போய்க்கொண்டிருப்பதாக செய்திகள் அடிபடுகிறது. இளையவர் குஷி சுற்றுலா போவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் குஷி கடற்கரையன்றில் டூ பீஸில் இருப்பது போன்ற பட்டத்தைப் பார்த்து மும்பை மீடியாக்கள் பக்கம் பக்கத்திற்கு அவரை பிரசுரித்து கொண்டாடி வருகின்றன. இருவாரில் யார் சினிமாவிற்கு வரப்போகிறார்கள் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here