Home சுடச்சுட 5 நாள் பரோல் முடிந்து சிறை திரும்பும் போது சசிகலாவுக்கு வரவேற்பு

5 நாள் பரோல் முடிந்து சிறை திரும்பும் போது சசிகலாவுக்கு வரவேற்பு

21
0
SHARE

ஆம்பூர், அக். 13& 5 நாள் பரோல் முடித்து விட்டு திரும்பிய சசிகலாவுக்கு பள்ளிகொண்டா நெக்குந்தி டோல்கேட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெங்களூரு அஹ்ரகார சிறையில் இருந்து சென்னை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்க்க 5 நாட்கள் பரோலை முடித்து விட்டு மீண்டும் பெங்களூரு சென்ற  .தி.மு.. அம்மா அணியின் பொது செயலாளர் சசிகலாவிற்கு பள்ளிகொண்டா நெக்குந்தி சுங்க சாவடிகளில் அ.தி.மு.. அம்மா அணியின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி.மற்றும் மாநில  மகளீர் அணி  இணை செயலாளர் ஜெயந்திபத்மநாபன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சொத்துகுவிப்புவழக்கில்கடந்த 280 நாட்களுக்கு மேலாக பெங்களுர் சிறையில் இருந்த அ.தி.மு.. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா தனது கணவர் நடராஜன் சென்னை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பரோல் கேட்டு 5 நாட்கள் பரோலில் சென்னை வந்தார்.

பரோலில் வந்த அவரை சிறைத்துறை நிர்வாகம் மருத்துவமனை.வீடு தவிர்த்து கட்சியினருடன் பேசவோ.வெளியில் செல்ல நிபந்தனை வழங்கப்பட்டது. பரோலில் வந்த அவர் 5 நாட்கள் முடிந்து மீண்டும் நேற்று மாலை பெங்களூருர் செல்லும் போது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகில் மாநில மகளீர் அணி செயலாளர் இணை ஜெயந்திபத்மநாபன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.

இதில் குடியாத்தம் நகரச் செயலாளர் சேவல் நித்யானந்தம்.ஒன்றியச் செயலாளர் பூபாலன்.பேர்னாம்பட்டு ஒன்றியச் செயலாளர் பிரபு.பேர்னாம்பட்டு நகர செயலாளர் சிவா.மாவட்ட இணை செயலாளர் கற்பகம்.பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் கண்ணதாசன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொன்டர்கள் கலந்து கொன்டனர்.

இதே போல் ஆம்பூர் ஒ..ஆர் திரையரங்கம் அருகில் நகரச் செயலாளர் சமரசன் தலைமையில் வரவேற்பு அளிக்கபட்டது. பின்னர் வானியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கசாவடியில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது அப்போது முன்னாள் அமைச்சர் விஜய், வழக்கறிஞர் புகழேந்தி, அப்பு பால்பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.ஆம்பூர், அக். 13&

5 நாள் பரோல் முடித்து விட்டு திரும்பிய சசிகலாவுக்கு பள்ளிகொண்டா நெக்குந்தி டோல்கேட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெங்களூரு அஹ்ரகார சிறையில் இருந்து சென்னை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்க்க 5 நாட்கள் பரோலை முடித்து விட்டு மீண்டும் பெங்களூரு சென்ற  .தி.மு.. அம்மா அணியின் பொது செயலாளர் சசிகலாவிற்கு பள்ளிகொண்டா நெக்குந்தி சுங்க சாவடிகளில் அ.தி.மு.. அம்மா அணியின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி.மற்றும் மாநில  மகளீர் அணி  இணை செயலாளர் ஜெயந்திபத்மநாபன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சொத்துகுவிப்புவழக்கில்கடந்த 280 நாட்களுக்கு மேலாக பெங்களுர் சிறையில் இருந்த அ.தி.மு.. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா தனது கணவர் நடராஜன் சென்னை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பரோல் கேட்டு 5 நாட்கள் பரோலில் சென்னை வந்தார்.

பரோலில் வந்த அவரை சிறைத்துறை நிர்வாகம் மருத்துவமனை.வீடு தவிர்த்து கட்சியினருடன் பேசவோ.வெளியில் செல்ல நிபந்தனை வழங்கப்பட்டது. பரோலில் வந்த அவர் 5 நாட்கள் முடிந்து மீண்டும் நேற்று மாலை பெங்களூருர் செல்லும் போது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகில் மாநில மகளீர் அணி செயலாளர் இணை ஜெயந்திபத்மநாபன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.

இதில் குடியாத்தம் நகரச் செயலாளர் சேவல் நித்யானந்தம்.ஒன்றியச் செயலாளர் பூபாலன்.பேர்னாம்பட்டு ஒன்றியச் செயலாளர் பிரபு.பேர்னாம்பட்டு நகர செயலாளர் சிவா.மாவட்ட இணை செயலாளர் கற்பகம்.பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் கண்ணதாசன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொன்டர்கள் கலந்து கொன்டனர்.

இதே போல் ஆம்பூர் ஒ..ஆர் திரையரங்கம் அருகில் நகரச் செயலாளர் சமரசன் தலைமையில் வரவேற்பு அளிக்கபட்டது. பின்னர் வானியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கசாவடியில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது அப்போது முன்னாள் அமைச்சர் விஜய், வழக்கறிஞர் புகழேந்தி, அப்பு பால்பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.