Home சுடச்சுட இமாச்சலில் எய்ம்ஸ் மருத்துவமனை

இமாச்சலில் எய்ம்ஸ் மருத்துவமனை

9
0
SHARE

இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஜே.பி. நட்டா, மாநில முதல்வர் வீரபத்திர சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here