Home விளையாட்டு ஹெராத், 400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

ஹெராத், 400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

8
0
SHARE

துபாய், அக். 4&

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதில் 400&வது விக்கெட்டை வீழ்த்தி ஹெராத் சாதனை படைத்தார். டெஸ்டில் 400 விக்கெட்டை கைப்பற்றிய 5&வது சுழற்பந்து வீரர் ஹெராத் ஆவார். மேலும் 400 விக்கெட் வீழ்த்திய முதல் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here