Home இந்தியா ரிலையன்ஸ்&ஏர்செல் இணைப்பு ரத்து

ரிலையன்ஸ்&ஏர்செல் இணைப்பு ரத்து

9
0
SHARE

புதுடெல்லி, அக். 4&

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (ஆர்­.காம்) நிறு­­னம் 46 ஆயி­ரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்­ளது. இதை ஏர்­செல் நிறு­­னத்தை கைய­கப்­­டுத்­து­­தன் மூலம், 20 ஆயி­ரம் கோடி ரூபா­யாக குறைக்க, ஆர்­காம் திட்­­மிட்­டது.

இதற்­காக, 2016&ல் இரு நிறு­­னங்­கள் இடையே புரிந்­து­ணர்வு ஒப்பந்­தம் ஏற்­பட்­டது.

இந்த ­நி­லை­யில், இணைப்பு நட­­டிக்­கைக்கு, சட்­டம் மற்றும் ஒழுங்­கு­முறை அமைப்­பு­களின் அனுமதி இழுத்­­டிப்­பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பரஸ்­பர சம்­­தத்­து­டன் இணைப்பு திட்­டத்தை கைவிட்டு உள்­­தாக, ஆர்காம். தெரி­வித்­துள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here