Home தமிழகம் காந்தி சிலைக்கு மரியாதை

காந்தி சிலைக்கு மரியாதை

11
0
SHARE

காந்தியடிகள் பிறந்த நாளையட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலையின் அருகே காந்தியின் உருவ படத்திற்கு, தமிழக ஆளுனர் சி.எச்.வித்யாசாகர் ராவ் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.