Home மற்றவை சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக கவுரி லங்கேஷ் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக கவுரி லங்கேஷ் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

15
0
SHARE

சென்னை, அக. 3&

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதையும், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதையும் கண்டித்து நேற்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை மர்ம நபர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  வரது வீட்டிலியே சுட்டுக் கொலை செய்தனர்.

அதைத்தொடர்ந்து இந்தியா முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்ட வண்ணமே உள்ளனர். பாசிச வாதிகள் என்று சொல்லப்படக்கூடியவர்கள். இது போன்ற அடக்குமுறைகளை

தேசப்பத்தி என்ற பெயரில் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள் என சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் துணை செயலாளர் பாரதி தமிழன் கூறியதாவது:& பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவரது வீட்டிலே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலை என்பது நாடுமுழுவதும் இருக்கக்கூடிய மதவெறிக்கு எதிரானவர்களையும், கருத்துச்சுதந்திரத்தையும் அச்சுறுத்தும் விதமாகவே கருதுகின்றோம். கவுரி லங்கேஷ்யை கொன்ற குற்றவாளிகளை இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இது போன்ற மதவெறிகளுக்கு எதிராக செயல்பட்டவர்களை படுகொலை செய்த குற்றவாளிகளையும் இன்னும்கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் தொடர்ந்து மதவெறிக்கு எதிராகவும் சமூகநீதிக்கு ஆதரவாகவும் குறள்கொடுப்பவர்களை, குறவலையை நெரிக்கும் விதமாக பாசிச சத்திகள் தொடர்ந்து துணிச்சலோடு முன்னெடுத்து செல்கிறது.

இவர்களைஎல்லாம்எதிர்க்கும்கட்டாயம்இந்தியாவில்உள்ளஒவ்வொருகுடிமகனுக்கும்உண்டுஎன்பதைக்காட்டிலும்பத்திரிக்கையாளர்களுக்குஅதில்அதிகபங்குஇருக்கிறது.

என்பதைதெரிவிக்கும்விதமாகநாடுமுழுவதும்இன்றுகவுரிலங்கேஷியினுடையகொலையைகண்டித்துஆர்ப்பாட்டம்நடத்துகிறது. அதில்ஒருபகுதியாகசென்னைபத்திரிக்கையாளர்மன்றமும்இந்தகொலையைஎதிர்த்துஆர்ப்பாட்டம்நடத்துகிறது

என்றார்.