Home சினிமா டி.ஆருக்கு எதிராக கிளம்பும் நடிகைகள்

டி.ஆருக்கு எதிராக கிளம்பும் நடிகைகள்

16
0
SHARE

டி. ராஜேந்தர் தன்ஷிகா மோதல் விவகாரத்தில் நடிகை தன்ஷிகாவிற்கு ஆதரவாக கோடம்பாக்கத்தில் நடிகைகளின் குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.   நடிகை தன்ஷிகாவிற்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் மேடை நாகரீகத்தை சரியாக பின்பற்றியது தன்ஷிகா தான் என்றும், அவர் மேடை நாகரீகத்தை பின்பற்றியதால் தான் டி. ராஜேந்தர் திட்டும் போது அமைதி காத்தார் என்று கூறியுள்ளார். மேலும் டி. ராஜேந்தர் விமர்சித்ததை கைத்தட்டி ரசித்த இயக்குநர் வெங்கட் பிரபு, மற்றும் நடிகர்களையும் நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். ஒருநடிகை

கண்கலங்குவதை பார்த்து மேடையில் அமர்ந்து சிரித்து ரசிப்பது தான்மேடை நாகரீகமா என்றும் கேள்வி எழுப்புகிறார் நடிகை கஸ்தூரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here