Home சினிமா கமல் நடிக்கும் ‘லீடர்’

கமல் நடிக்கும் ‘லீடர்’

14
0
SHARE

 ஒருவழியாக தமிழகத்தை ஆட்டிப்படைத்து வந்த பிக் பாஸ் முடிந்து விட்டது. இந்த விழாவில் கமல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறார் என்ற தகவல் அடிப்பட்டது.

இந்நிலையில்பிக்பாஸ்அரங்கத்திற்குஇயக்குனர்ஷங்கர்வருகைதந்திருந்தார். இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டிருபதாக அந்த அரங்கத்தில் ஷங்கர் அறிவித்தார். அப்போது இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜூ உடனிருந்தார்.

தற்போது இந்த படத்துக்கு லீடர் என்று பெயர் வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகிறது. கமலின் அரசியல் பிரவேசத்திற்கு ஏற்ப படத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை போட்டுத் தள்ளும் கதாபாத்திரமாக இது இருக்கும் என்று கிசுகிசுக்கிறர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here