Home விளையாட்டு உஹான் ஓபன் டென்னிஸ் கார்பைன் முகுருஷா முன்னேற்றம்

உஹான் ஓபன் டென்னிஸ் கார்பைன் முகுருஷா முன்னேற்றம்

10
0
SHARE

பெய்ஜிங், அக். 1&

சீனாவில் உஹான் ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் நடக்கிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஷா வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தார்.

முகுருஷா 6&2, 1&6, 6&4 என்ற செட் கணக்கில் போலந்தின் மக்டாலினெட்வை வீழ்த்தி னார். முதல் செட்டை 30 நிமிடங்களில் வென்ற முகுருஷா 2&வது செட்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றார். வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் 3&வது செட்டில் அதிரடியாக விளையாடிய முகுருஷா 6&4 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஆஸ்லா 4&6, 6&0, 6&4 என்ற செட் கணக்கில் ரட்வன்ஸ்காவை வீழ்த்தினார்.

கிரீஸின் மரியா 7&6, 7&5 என்ற செட் கணக்கில் வெஸ்னியாவை வீழ்த்தினார். ரஷியாவின் மகரோவா 6&4, 6&4 என்ற செட் கணக்கில் கசட்கினாவை வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here