Home தமிழகம் ஆய்வுக் கூட்டம்

ஆய்வுக் கூட்டம்

12
0
SHARE

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் மற்றும்  மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோர் தலைமையில், மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியன் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஞானமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.