Home மற்றவை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் அரசு அறிவிப்பு

அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் அரசு அறிவிப்பு

17
0
SHARE

சென்னை செப்.29&

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 2017&2018 ஆம் கல்வியாண்டிற்க்கான மூன்றாண்டு எம்.டி.(சித்தா)பட்ட மேற்படிப்பாற்கென மொத்தமுள்ள 94 இடங்களுக்கு சேர எஐஎபிஜீடி’2017 (சித்த) தகுதிபெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொகுபேடு மற்றும் விண்ணப்படிவங்களை சுகாதாரத் துறையின் இணைய தளமான  ஷ்ஷ்ஷ்.tஸீலீமீணீறீtலீ.ஷீக்ஷீரீ இல் இருந்து 01&10&2017 முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்குழு அலுவலகம்,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோத்துறை,சென்னை&106&ல் சமர்ப்பிக்க கடைசி நாள் 16&10&2017. மேலும் விவரங்களுக்கு சுகாதாரத்துறையின் இணைய தளமான ஷ்ஷ்ஷ்.tஸீலீமீணீறீtலீ.ஷீக்ஷீரீ இல் தெரிந்துக்கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது