Home சினிமா சென்சாரால் தள்ளிப்போன நயன்தாரா படம்

சென்சாரால் தள்ளிப்போன நயன்தாரா படம்

9
0
SHARE

ஈரம் இயக்குனர் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்ட இந்த நேரத்தில் அவர் நடித்து திரைக்கு வரத் தயராக இருக்கும் அறம் படத்தின் வெளியீடு சென்சாரால் தள்ளிப் போயிருக்கிறது.

கோபி நைனார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருக்கிறார். இந்த சரஸ்வதி பூஜையன்று படம் வெளியாக தாராக இருந்த நிலையில் படத்தின் சர்ச்சைக்குரிய சில காட்சிகளைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் அது குறித்து விவாதிக்க நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறதுஆனாலும்படத்திற்குயுசான்றிதழ்கிடைத்திருக்கிறது. இந்த தாமதத்தினால்  அறம் தீபாவளியன்றுதான் வெளியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here