Home சினிமா அஞ்சலிக்கு போட்டியாக வரும் தங்கை 

அஞ்சலிக்கு போட்டியாக வரும் தங்கை 

13
0
SHARE

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து எல்லோரையும் உற்சாகப்படுத்திவிட்டுப்போன அஞ்சலி அடுத்ததாக  பலூன்’ ‘பேரன்பு’, ‘காளிபடங்களில் நடித்து வருகிறார்இந்த நிலையில், அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் நடிகை ஆகிறார். விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகிறார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்

அஞ்சலிஆரம்பகாலத்தில்கவர்ச்சிவேடங்களில்நடிக்கமறுத்துவந்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொண்டார்திரைப்படத்தில் நடிக்க வருவது பற்றி ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அஞ்சலி தங்கை ஆரத்யா, “கதைக்கு ஏற்ற பாத்திரங்களில், கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். எனது புதிய படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்என்று கூறியுள்ளார்.