Home சினிமா விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கமல் பேச்சு

விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கமல் பேச்சு

12
0
SHARE

கோடம்பாக்கத்தின் நடிகர்கள் இப்போது அரசியல் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்இதில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி அமைதியாக வழக்கம்போல் தன் பட வேலையில் கவனமாக இருக்க எதிர்பராத வகையில் கமல்ஹாசன் அரசியல் குறித்து பேசி அதிரவைத்தார்இந்நிலையில் அவர் அரசியல் கட்சிக்கான சின்னமும் பெயரும் கொடியும் தயாரிக்கும் வேலையில் இருக்கிறார்..  இந்த வேலைகளுக்கிடையில் மீடியாக்களில் பேசும் போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்டது.  அதற்கு கமல்நான் விஜயின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிரேன்ரஜினியின் படங்களையும் பார்த்திருக்கிறேன். ரஜினியின் முள்ளும் மலரும் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் .இதேபோல்விஜயும்நல்லபடங்களில்நடிக்கவேண்டும். வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களை வரவேற்கிறேன். ஆனால் நல்ல கதையுள்ள படங்களில் நடித்து பெயர் வேங்குவது வேறு. விஜய் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here