Home விளையாட்டு ‘அகாசி’ பயிற்சி யாளராக தொடர்வார் ஜோகோவிச் தகவல் 

‘அகாசி’ பயிற்சி யாளராக தொடர்வார் ஜோகோவிச் தகவல் 

16
0
SHARE

பெல்­கி­ரேட், செப். 29& செர்­பி­யா­வைச் சேர்ந்த டென்­னிஸ் நட்­சத்­தி­ரம் நோவக் ஜோகோ­விச் விம்­பிள்­டன் போட்­டி­யின்­போது காலி­று­திப் போட்­டி­யில் தாமஸ் ­பெட்­ரிச்­சு­டன் விளை­யா­டி­னார். அப்­போது ஏற்­பட்ட முழங்கை காயத்­தால் போட்­டித் தொட­ரில் இருந்து வில­கி­னார்.

இந்த ­நி­லை­யில், கடந்த பிரெஞ்ச் ஓபன் தொட­ரின் போது ஜோகோ­விச் தன் பயிற்­சி­யா­­ராக, அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் டென்­னிஸ் வீர­ர் ஆண்ட்ரே அகா­சியை நிய­மித்­தார். அவர்­கள் விம்­பிள்­டன் வரை இணைந்தே பணி­யாற்­றி­னர். இதற்கிடையில், பயிற்­சி­யா­ளர் பணி­யில் இருந்து அகாசி வெளி­யே­­வுள்­­தாக செய்­தி­கள் வெளி­யா­னது.

ஆனால், அகாசி தொடர்ந்த தன் பயிற்­சி­யா­­ராக தொடர்­வார் என்று ஜோகோ­விச் தெரி­வித்­துள்­ளார்அவரதுஒப்பந்தகாலம்அடுத்தஆண்டுவரைநீட்­டிக்­கப்­பட்­டு உள்­ளது. அதே நேரத்­தில் முழங்கை காயத்­தில் இருந்து மீண்டு வரும் ஜோகோ­விச், வரும் ஜன­­ரி­யில் தொடங்­­வுள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்­னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்­டி­யில் பங்­கேற்­பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here