Home விளையாட்டு ஜடேஜா ‘அவுட்’ அக்ஷர் ‘இன்’

ஜடேஜா ‘அவுட்’ அக்ஷர் ‘இன்’

8
0
SHARE

புதுடெல்லி, செப். 27& இந்­தியா வந்­துள்ள ஆஸ்­தி­ரே­லிய அணி, 5 போட்­டி­கள் கொண்ட ஒரு­நாள் தொட­ரில் பங்­கேற்­கி­றது. முதல் 3 போட்­டி­­ளில் வென்ற இந்­தியா, 3&0 என தொடரை கைப்­பற்றி முன்­னிலை வகிக்­கி­றது.

மீத­முள்ள 2 போட்­டி­கள் முறையே பெங்­­ளூரு (நாளை), நாக்­பூர் (அக்டோபர் 1) ஆகிய நக­ரங்­­ளில் நடக்­க இருக்கிறது. இந்த நிலையில் கடைசி 2 போட்­டி­­ளில் பங்­கேற்­கும் 15 பேர் கொண்ட இந்­திய அணி அறி­விக்­கப்­பட்­டதுஇதில் மூத்த வீரரும், ஆல்ரவுண்டருமான ரவிந்­திர ஜடேஜா நீக்­கப்­பட்­டு உள்ளார்.அவருக்குபதி­லாக அணியில் மற்­றொரு ஆல்ரவுண்­டரான அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டு உள்ளார்.தொடரில் அடுத்த 2 போட்டிகளில் ஆடும் இந்­திய அணி விவ­ரம் வரு­மாறு:&

விராத் கோலி (கேப்­டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்­டன்), அஜின்­கியா ரகானே, லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி (விக்­கெட் கீப்­பர்), ஹர்­திக் பாண்ட்யா, அக்­சர் படேல், யசுவேந்­திர சஹல், குல்­தீப் யாதவ், பும்ரா, புவ­னேஷ்­வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் முக­மது ஷமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here