Home சினிமா அதிக நாடுகளில் வெளியாக இருக்கும் ரஜினி படம்

அதிக நாடுகளில் வெளியாக இருக்கும் ரஜினி படம்

11
0
SHARE

லைகா புரக்டக்ஷன் சார்பில் தயாரிக்கப்படும் படம் 2.0. இந்த படத்தை சங்கர் இயக்கிவருகிறார். இந்த படத்தில் எமி ஜாக்ஸன் நடிக்கிறார். இந்த படம் இதுவரைக்கும் வேறு எந்த படங்களுக்கும் இல்லாத வகையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தை எல்லா மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். குறிப்பாக சீனாவில் 1500 தியேட்டர்களில்  வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதுவரைக்கும் வேறு எந்த படமும் இந்தளவுக்கு சீனாவில் வெளியிடப்பட்டதில்லையாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here